தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, August 4, 2012

குடிமகன்களின் கும்மாளம் (காணொளி இணைப்பு)

, 0


குடுச்சுபுட்டு இவங்க பண்ணுற காமடி தாங்க முடியல .............







Monday, July 30, 2012

21 வயது கலைஞனின் படைப்புக்கள்( படங்கள் இணைப்பு)

0






ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த 21 வயதேயான NAGAI HIDEYUKI என்ற ஓவியக்கலைஞன் சாதாரண காகிதங்களில் பென்சில் மற்றும் கரித்துண்டுகளை மட்டுமே பயன்படுத்தி அழகான முப்பரிமாண ஓவியங்களை வரைந்துள்ளார். ANAMORPHOSIS என்று அழைக்கப்படும் ஒரு வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இத் திறமையான ஓவியங்கள் அழகாக வரையப்பட்டுள்ளது.


Saturday, July 21, 2012

சிரிப்பு வரலை ஆனா வருது (காணொளி இணைப்பு)

, 0


இவங்க சிரிக்கிறத பார்க்கும் போது சிரிப்பு வரலை!!!!!!! ஆனா வருது.......







Saturday, July 14, 2012

அதிசயிக்க வைக்கும் இராணுவ அணிவகுப்பு (காணொளி இணைப்பு)

0


பெலாருஸ் நாட்டின் அதிசயிக்க வைக்கும் இராணுவ அணிவகுப்பு .









Saturday, July 7, 2012

உலகின் சிறந்த 10 வெளிறி விலங்குகள் (படங்கள் இணைப்பு)

0


அழகான வெளிறி விலங்குகளின் படைப்பு என்பது இயற்கையின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். விலங்குகள் வெள்ளை நிறத்தில் பிறப்பது இயற்கை. ஆனால் சிங்கம், புலி, மயில் போன்ற சில இனங்களில் வெளிறி நிறங்களில் பிறப்பது அரிது. இந்த விளங்குகள் உலகில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அப்படிப்பட்ட அரிய விலங்குகளில் சிறந்த 10.

Thursday, June 28, 2012

ஆரஞ்சு தோலின் அழகான படைப்புகள் (படங்கள் இணைப்பு)

0



1


Monday, June 25, 2012

தனக்கு தானே பிரசவம் பார்க்கும் மனிதக்குரங்கு (காணொளி இணைப்பு)

0


மிருகக்காட்சிசாலை ஒன்றில் சிம்பன்சி வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்று தனக்குத் தானே பிரசவம் பார்த்து தனது குட்டியை ஈன்ரெடுக்கும் காட்சி தத்ரூபமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 24, 2012

மடிகணினியை எதற்கு எல்லாம் பாவிக்கலாம்?? (படங்கள் இணைப்பு)

, 0


மடிகணினியை எதற்கு எல்லாம் பாவிக்கலாம்?

1. தூங்குவதற்கு

2. உட்காருவதற்கு

3. சமைப்பதற்கு

4. வழிகாட்டியாக

5. குப்பை அள்ளுவதற்கு

Thursday, June 21, 2012

கைகளும் இல்லை, கால்களும் இல்லை, கவலையும் இல்லை (காணொளி இணைப்பு)

0


இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் வாழ முடியுமா ??
எப்படிச் சாத்தியமாகும் ??
முடியும் என்கிறார்
Nick Vujicic









Tuesday, June 19, 2012

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

0


கடவுளின் படைப்பில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது அரிதான விடயம். அதிலும் ஒட்டிப்பிறக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான விடயமே. அப்படி பிறந்தாலும் அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. அவற்றையும் மீறி வாழும் சில இரட்டையர்களை பற்றி இங்கு பார்ப்போம்.

Thursday, June 14, 2012

காதலனை ஆணுறுப்பில் செருப்பால் அடிக்கும் காதிலி (அதிர்ச்சி காணொளி இணைப்பு)

1


பாவம் இந்த ஆண்கள் எல்லாம். காதல் என்ற பெயரில் இந்த பெண்களிடம் மாட்டிகிட்டு படுற அவஸ்தைக்கு அளவே இல்லாம போச்சு.


என்ன பிழை செய்தானோ இந்த காதலன்?? தனது காதலியிடம் மாட்டிகிட்டு இப்படி அடி வாங்குகிறான்!!!!!!


கொடுமைக்கார காதலியா இருப்பா போல!!!!¨தனது காதலனை அவனது ஆணுறுப்பில் செருப்பால் அடிக்கிறாள். அதோடு மட்டும் நில்லாமல் அவனது முகத்திலும் மாறி மாறி அடிக்கிறாள்.


அதற்கு ஒண்ணுமே செய்யாமல் அடியை வாங்கிக்கொண்டு எருமை மாடு மாதிரி நிக்கிறான் இந்த காதலன்.


தேவையா இந்த கருமம் புடுச்ச காதல்..........

ஒன்று சேர்ந்தால் ஒழித்துக்கட்டலாம் (காணொளி இணைப்பு)

0



கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இது பழமொழி ......


ஒன்று சேர்ந்தால் ஒழித்துக்கட்டலாம் இது புதுமொழி .......


நம்மைவிட பலசாலியான நம் எதிரியிடம் நாம் தனியாக மாட்டினால் நம்ம கதி அதோகதி தான்!!!!!!!


அதுவே நம் எதிரி நம்மை தாக்க வரும்போது நம் நண்பர்ககளுடன் ஒன்றாக சேர்ந்து எதிர்த்து நின்றால் நம் எதிரியின் கதி அதோகதி தான்!!!!!!



Monday, June 11, 2012

ஹிந்தி சினிமாவின் சிறந்த 10 அயிட்டம் சாங் (காணொளி இணைப்பு )

, 0


இந்திய சினிமாக்களில் இப்பொழுது அயிட்டம் சாங் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதுவும் ஹிந்தி சினிமாவில் அயிட்டம் சாங் இல்லாத படமே இல்லை என்று  சொல்லலாம். அந்த அளவுக்கு ஹிந்தியில் அயிட்டம் சாங் பிரபலமாக உள்ளது. அனைவராலும் ரசிக்கப்பட்ட சிறந்த 10 அயிட்டம் சாங்.



Saturday, June 9, 2012

இறந்த சிறுவன் மீண்டும் உயிர் பெற்ற அதிசயம் (படங்கள் இணைப்பு )

, 0


இறந்து 30 நிமிடத்திற்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற அதிசயம் மருத்துவ உலகில் நடந்துள்ளது.


ஜாக் என்ற சிறுவன் வீட்டில் இருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டன்.உடனே அவனது தாய் அவனைப் பார்த்த போது அவன் இறந்து கிடந்தான்.

Friday, June 8, 2012

காதலின் முடிவு.

0




ஓராயிரம் கனவுகளுடன் நித்திரையில்
உன்னுடன் சந்தோசமாக வாழப்போகிறேன் என்று.......


ஒரு நொடியில் அனைத்தும் கலைந்து எழுந்தேன்
என் கைப்பேசியில் உன் அழைப்பு ..........


ஓராயிரம் தடவை வாழ்த்தச் சொன்னாய்
பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் சந்தோசமாய் வாழ .............


மீண்டும் ஓராயிரம் கனவுகளுடன் நித்திரையில்
தனிமையில் எப்படி சாவது என்று ............

Thursday, June 7, 2012

இப்புடி ஏமாத்திட்டானே (காணொளி இணைப்பு)

, 0


இவன் கொடுத்த பில்டப்ப பார்த்து நம்ம தல அஜீத்த விட வேகமா பைக் ஓட்ட போறான்னு பார்த்தா கடைசியில இப்புடி ஏமாத்திட்டானே !!!!!!!!!



Sunday, June 3, 2012

தூக்கத்திலும் ஒரு சாதனை !!!! (காணொளி இணைப்பு )

, 0


ஆஹா என்ன ஒரு தூக்கம்!!!!! எப்படி இந்த சிறுவனால மட்டும் இப்படி முடியுது ??

கட்டில்ல படுத்து தூங்கினாலே உருண்டு தரையில விழுகிற நிறைய பேரு இருக்காங்க .....

ஆனால் இந்த சிறுவன் நின்னுகிட்டே ஒரு நிமிடம் வரை தூங்கி உலக சாதனையே படச்சுட்டான்.........

Saturday, June 2, 2012

குளிக்க போறிங்களா?? (காணொளி இணைப்பு )

, 0


குளிக்க போறிங்களா கவனமா இருங்க!!!

குளிக்கும்போது கொஞ்சம் பின்னாலையும் திரும்பி என்ன நடக்குதுன்னு பாருங்க இல்லைனா இவரைப்போல 5 நிமிடம் குளிக்கவேண்டியதை 50 நிமிடம் குளிக்க வேண்டிவரும் ......


Monday, May 28, 2012

குத்தாட்டம் போடும் குண்டுப்பையன் (காணொளி இணைப்பு )

, 0


சல்மான்கான் அசின் நடித்து ஹிந்தியில் வெளியான ரெடி படத்தின் டிங்க சிக்கா பாட்டுக்கு தனது ஸ்டைலில் குத்தாட்டம் போடுகிறான் இந்த குண்டுப்பையன் .






Sunday, May 27, 2012

பெண்ணா, பேரழகியா இல்லை பொம்மையா ?? (படங்கள் இணைப்பு )

0


என்னவென்று சொல்வது இந்த பெண்ணுடைய பேரழகை !!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 21 வயதான வலேரியா லுக்யநோவா என்ற பெண் பார்ப்பதற்கு குழந்தைகள் விளையாடும் உலகப்புகழ்பெற்ற பார்பி பொம்மையைப் போன்றே உள்ளார்.

இந்த பெண்ணைப் பார்த்து தான் பார்பி பொம்மையை உருவாக்கினார்களோ ??



Tuesday, May 22, 2012

உலகப்புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையில் நிலச்சரிவு (காணொளி இணைப்பு)

, 0


சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது .


சுவிட்சர்லாந்து நாட்டின் தெஸ்சின் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே அறிந்த சுவிஸ் அறிஞர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பாரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Saturday, May 19, 2012

நாயும், நரியும் சந்தித்தால் !!!!! (காணொளி இணைப்பு )

0


நாயும் , நரியும் சந்தித்தால் என்ன நடக்கும் ??

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாட்டிற்கும் இடையே நடந்த சண்டை போல பெரிய சண்டை நடக்கும் என்று எதிர்பாத்த நம்மை எல்லாம் காமடி பீசா ஆக்கீருச்சுப்பா இந்த நாய் ...........


Tuesday, May 15, 2012

வருகிறது ஐ போன் பிளஸ் (படங்கள் இணைப்பு )

, 0


செல்போன் உலகில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சுங் கேலக்ஸி எஸ்-III சமீபத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டு இருக்கிறது .


அடுத்ததாக அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது ஐ போன் 5. சென்ற வருடம் ஆப்பிள் நிறுவனத்தார் ஐ போன் 4 வெளிவந்த பிறகு ஐ போன் 5 க்கு பதிலாக ஐ போன் 4s வெளியிட்டு விற்பனையில் சாதனை படைத்தார்கள்.

Friday, May 11, 2012

இவள் என்ன பொம்பளையா இல்லை மிருகமா ?? (அதிர்ச்சி காணொளி இணைப்பு )

1


இந்த பச்சக் குழந்தையை அடிக்க எப்படி ஒரு பெண்ணுக்கு மனசு வரும் ??
குழந்தை கடவுளுக்கு சமம் என்பார்கள். ஆனால் மலேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு வயது குழந்தையை இப்படி கொடுமைப்படுத்துகிறார்!!!!!

( பலவீனமான மனம் கொண்டவர்கள் இந்த காணொளியைப் பார்க்க வேண்டாம் )

Thursday, May 10, 2012

நீச்சல் அடிக்கப் போறிங்களா ??(காணொளி இணைப்பு )

, 1


நீங்கள் நீச்சல் அடிக்க குளத்திற்கு போறிங்களா ??

அதற்கு முன்பு அதன் ஆழத்தைப் பாருங்கள் இல்லை என்றால் இவரைப் போல நீங்களும்!!!!!...........








Sunday, May 6, 2012

பழங்கால விபத்துக்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

1


நாம் வாழ்ந்த காலங்களில் நடந்த விபத்துக்களை நேரடியாகவோ, தொலைக்காட்சி அல்லது செயத்தித்தாள்கள் மூலமாகவோ பார்த்திருப்போம்.

ஆனால் அந்தக்காலங்களில் நடந்த விபத்துக்களை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி நம்மால் பார்க்க முடியாத சில விபத்துக்களின் தொகுப்பு ...........




Saturday, May 5, 2012

வந்துவிட்டது சாம்சுங் கேலக்ஸி எஸ்-III (காணொளி இணைப்பு )

, 0




செல்போன் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சுங் கேலக்ஸி
எஸ்-III  பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விரைவிலும், ஆசியாவில் சற்று தாமதமாகவும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சாம்சுங் கேலக்ஸி எஸ்-III  4.8 அங்குலம் HD சூப்பர் அமோல்ட் தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரை வசதி உள்ளது.

Friday, May 4, 2012

அன்பின் உச்சக்கட்டம் (காணொளி இணைப்பு )

1


நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நம் முன்னால் வந்து நின்றால் !!!!!!!!!.....

ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் முன் நிற்க, அங்கு அவர்களுக்குள் நடக்கும் பாசப்போரடட்டமே நாம் பார்க்கப்போகும் காணொளி.


பிரிந்து இருந்தால் தான் ஒருவரின் அன்பு புரியும் என்று யாரோ சொன்னது
( சத்தியமா நான் இல்ல ) நினைவுக்கு வருது ....

Monday, April 30, 2012

2 வயசுலயே இம்புட்டு தெறமயா !!!!!! (காணொளி இணைப்பு )

0


குழந்தைகள் சாதாரணமாக 2 வயசில் தான் நன்றாக நடக்கவே பழகுவார்கள்,

ஆனால் வில்லியம் என்ற 2 வயது குழந்தை jive என்ற நடனத்தை மேடையில் எவ்வளவு அழகாக ஆடுகிறான்.

2 வயசுலேயே இந்த ஆட்டம்னா 20 வயசுல அடேங்கப்பா........

Friday, April 27, 2012

இப்புடி எல்லாம் காமெடி பண்றாங்கப்பா !!!!! (படங்கள் இணைப்பு )

3


காமெடி செய்யுறதுல இந்த இந்தியாக்காரங்கள அடிக்க உலகத்துல வேற யாருமே இல்ல போங்க !!!!

காமெடில பல விதங்கள் இருக்கு , எல்லா காமெடியும் சிரிக்கிற மாதிரி இருக்காது.

ஆனால் சில பேர் போற போக்குலயே காமெடி பண்ணிட்டு போவங்க, அது அவங்களுக்கு காமெடியவே தெரியாது,

அத பாக்குற நம்மளுக்கு சிரிப்பு தாங்க முடியாது, அது மாதிரி தான் சில பேர் செய்த காமெடி புகைப்படங்கள் உங்களுக்காக...........

Wednesday, April 25, 2012

தாய் ( நாய் ) பாசம்!!! (காணொளி இணைப்பு )....

1


ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு மட்டும் தான் பாசம் இருக்குமா ??

ஏன் எங்களுக்கு இருக்காதா !! என்று தான் பாசத்தை நிரூபித்துள்ளது ஐந்து அறிவு படைத்த இந்த நாய் !!!!!!!!¨

நீச்சல் குளத்தில் விழுந்த தான் குட்டியைக் காப்பாற்ற விழுந்து கழுத்தை கவ்வி இழுத்து .......................

இந்த நாயின் பாசத்தை பற்றி எழுத வார்த்தையே வரவில்லை!!!!!!!!!

நீங்களே இந்த காணொளியைப் பாருங்கள் ....

போலீசின் மொட்டைத்தலை முத்தம் (காணொளி இணைப்பு )

, 0


ஒரு வணிக வளாகத்தில் காவல் நிற்கும் போலீசிடம் சேட்டை செய்கிறான் ஒரு இளைஞன்.

போலீசிடம் பேசிக்கொண்டிருக்கும் அவன், அவரது வாக்கி டாக்கியை எடுத்து பேசுகிறான்,

பின்பு அவரது முதுகைத் தட்டிகொடுத்து, அவரது மொட்டைத்தலையில் ஒரு உம்மா கொடுத்துவிட்டு செல்கிறான்.

அவன் செய்யும் சேட்டையைப் பொறுத்துக்கொண்டு ஒண்ணுமே செய்யாமல் நிற்கிறார் அந்த காவல் அதிகாரி!!!!!!!

இவரு சிரிப்பு போலீஸ் போல ??

Sunday, April 22, 2012

இவனல்லவோ உண்மையான மாவீரன் ?? (காணொளி இணைப்பு )

, 0


வீரன் என்றல் மற்றொரு வீரனுடன் சண்டையிட்டு வெல்லவேண்டும்,


ஆனால் இங்கு ஒரு வீரன் ஒரு வாழைமரத்துடன் சண்டையிட்டு வெற்றிபெறுகிறான்,


அந்த வாழைமரம் கீழே விழுந்த பின்னும் அவன் கோபம் குறையவில்லை போல!!!!!!!!


மீண்டும் அந்த வாழைமரத்தை தனது காலால் உதைக்கிறார்,


அடா அடா இந்த இளைஞன் அல்லவோ உண்மையான வீரன் ??

ஆஹா !!!!!! என்ன ஒரு பாசம். (காணொளி இணைப்பு )

0


ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டுவது சாதாரண விடயம்,

சூரியன் இந்த உலகத்துக்கு வெளிச்சம் தருவதும் இயற்கையான விடயமே,

ஆனால் இங்கு ஒரு புறா தனக்கு கிடைத்த சாப்பாட்டை தான் மட்டும் சாப்பிடாமல் தன் நண்பனான நாய்க்கு ஊட்டி விடுகிறது !!!!!!!

இந்த புறாவுக்கு என்ன ஒரு தாய்ப்பாசம்......

Friday, April 20, 2012

ரொம்ப ரொம்ப நல்ல ஐடியா !!!!! (காணொளி இணைப்பு )

, 0


ரஷ்ய நாட்டில் திருடர்கள் அதிகம் போல தெரியுது ??

ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு கடைகாரர் திருடர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மிகவும் பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்கிறார்!!!!!!!

இப்படி ஒரு யோசனை யாருக்கும் வரவே வராது ....

நீங்களே இந்த காணொளியைப் பார்த்துட்டு சொல்லுங்க.

Thursday, April 19, 2012

இப்படியும் ஒரு சாதனையா?? (காணொளி இணைப்பு )

0


சாதனைகளில் எத்தனையோ சாதனைகள் இருக்கு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சாதனைகள் செய்வார்கள்,

ஆனால் இப்படி ஒரு சாதனை செய்வது கொஞ்சம் கடினமான விசயமே!!!!!

டன் கணக்கில் பாரம் தூக்கும் ஊர்தியைக் கொண்டு நிலத்தில் கிடக்கும் ஒரு சில்லறை காசைத் தூக்குகிறார் இந்த இளைஞன்,

அதோடு மட்டும் நில்லாமல், அந்த காசை ஒரு பட்டிலுக்கு உள்ளேயும் போடுகிறார்,

நீங்களே இந்த காணொளியைப் பாருங்கள் .......

Wednesday, April 18, 2012

மாயமில்லை மந்திரமில்லை !!!!! (காணொளி, படங்கள் இணைப்பு )

0


ஒரு பெரிய வணிக வளாகத்தின் நடுவில் இவ்வளவு பெரிய பள்ளமா ??

இந்த காணொளியைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். ( என்று நான் நினைக்கிறேன் )....

சுவீடன் நாட்டின் Stockholm நகரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாகத்தின் நடுவிலேயே இந்த 3D ஓவியம் வரையப்பட்டுள்ளது.

பல சுற்றுலா பயணிகளை கவர்ந்த இந்த 3D ஓவியத்தை நீங்களும் கண்டுகளியுங்கள் !!!!


Sunday, April 15, 2012

தேவையா இது ?? ( காணொளி இணைப்பு )

, 1


பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சாலையில் ஓட்டுவதருக்கு மட்டுமே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கிறார்கள் . 

ஆனால், இங்கு ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளை சாலையில் ஓட்டாமல் வானத்தில் பறக்க நினைத்து அருகில் உள்ள கால்வாயில் விழுகிறான் .

அதைப் பார்த்து அவனது நண்பர்கள் சிரிக்கிறார்கள் , நீங்களும் அவனைப் பார்த்து சிரியுங்கள்¨!!!!!!!!!...

Friday, April 13, 2012

தமிழ் ( காணொளி இணைப்பு )

0


எங்கும் தமிழ் வேண்டும் எதிலும் தமிழ் வேண்டும்

இது சாத்தியப்படுமா நண்பர்களா ??

நான் மேலே எழுதியதற்கும் நீங்கள் பார்க்கப் போகும் வீடியோவுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை , (ஆனால் சம்மந்தம் இருக்கு எப்படி ??)

Saturday, April 7, 2012

என்ன விளையாட்டு இது !!!..( வீடியோ இணைப்பு )

, 2


என்ன விளையாட்டு இது , இப்படியா உயிரோட விளையாடுறது !!

இவர்கள் ஏதோ ஒன்னு செய்ய போயி , ஏதோ ஒன்னுல போயி முடுஞ்சுருச்சு .

நானும் ஏதோனு நெனைச்சு இந்த வீடியோவ போடா , 

நீங்களும் என்னமோ ஏதோனு நெனைச்சு இங்க வர 

இங்க வந்து பாத்தா ............

இதுக்கு அப்புறம் நீங்க தான் சொல்லணும் ..


Thursday, April 5, 2012

உங்களால் சிரிக்காமல் இருக்க முடியுமா ?? ( வீடியோ இணைப்பு )

, 1


நான் பார்த்து சிரித்த வீடியோவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

இந்த வீடியோவைப் பார்த்து சிரித்து சிரித்து உங்கள் வயிறு வலித்தல் அதற்கு நான் பொறுப்பல்ல.. 

அப்படி சிரிப்பு வரலையா ??

நான் இப்படி கோமாளித்தனமா எழுதினத நெனச்சாவது சிரிங்கப்பா !!!!!!!


Monday, April 2, 2012

தாங்க முடியலடா சாமி ..( வீடியோ இணைப்பு )

, 0


எந்த ஒரு நடனப் புயலாலும் இப்படி நடனம் ஆட முடியாது .

சாலையில் செல்லும் கார் சிக்னலில் நிற்கிறது .

அதிலிருந்து இறங்கி இந்த ஆசாமி போடும் கூத்தைப் பாருங்க. 


Sunday, April 1, 2012

வாத்துக்கு ஏன் இந்த கொலைவெறி!!!!

, 0


சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் வாதத்துடன் சண்டையிட்டு வெல்ல முடியாமல் தனது கைப்பையை நிலத்தில் போட்டுவிட்டு சற்று தள்ளி காவல் நிற்கிறார் .

அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு ஆண் அந்த வாதத்துடன் சண்டையிட்டு அந்த கைப்பையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். 

ஆனால் அந்த வாத்து அந்த மனிதரை மீண்டும் தாக்குகிறது . ஒருவழியாக அந்த வாத்திடம் இருந்து தப்பித்து இருவரும் செல்கிறார்கள் .

நீங்களும் இந்த வீடியோவைப் பார்த்து சந்தோசப்படுங்கள் ....

Tuesday, March 27, 2012

இந்த கூத்தைப் பாருங்க( வீடியோ இணைப்பு )..........

, 0


அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் shaquille 
இவரின் உயரம் 7 அடி 1 அங்குலம்
இவரின் எடை 147.4  கிலோ கிராம்


இவருடைய காதலியின் உயரம், எடை எவ்வளவு தெரியுமா ??
நீங்களே பாருங்கள்........


( வீடியோ , படங்கள் பார்க்க read more அழுத்தவும் ........ )

Thursday, March 22, 2012

ஓவியர்களின் அடுத்த பரிணாமம் ...........

1


Wednesday, March 21, 2012

யானைக்கு எத்தனை கால்கள் ????.....

1


பொதுவாக யானைக்கு நான்கு  கால்கள் , ( சில பேர் தும்பிக்கையையும் சேர்த்து ஐந்து கால்கள் என்பார்கள் ) ஆனால் இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் யானைக்கு எத்தனை கால்கள் என்று சொல்ல முடியுமா ??........





Tuesday, March 20, 2012

ஏன் நினைக்க மறந்தாய்......

4



உன்னை முதலில் பேருந்தில்தான் சந்தித்தேன்
பேசவேண்டும் என்று துடித்தேன் ஆனால் பயம்
நான் பேசி நீ பேசாமல் சென்றுவிடுவாயோ என்று

Monday, March 19, 2012

சிறந்த முப்பரிமான புகைப்படங்கள்

0







Animated Social Gadget - Blogger And Wordpress Tips