சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது .
சுவிட்சர்லாந்து நாட்டின் தெஸ்சின் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே அறிந்த சுவிஸ் அறிஞர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பாரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு இயற்கையின் நிகழ்வே என்று சுவிட்சர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....