தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, April 25, 2012

தாய் ( நாய் ) பாசம்!!! (காணொளி இணைப்பு )....

1






ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு மட்டும் தான் பாசம் இருக்குமா ??

ஏன் எங்களுக்கு இருக்காதா !! என்று தான் பாசத்தை நிரூபித்துள்ளது ஐந்து அறிவு படைத்த இந்த நாய் !!!!!!!!¨

நீச்சல் குளத்தில் விழுந்த தான் குட்டியைக் காப்பாற்ற விழுந்து கழுத்தை கவ்வி இழுத்து .......................

இந்த நாயின் பாசத்தை பற்றி எழுத வார்த்தையே வரவில்லை!!!!!!!!!

நீங்களே இந்த காணொளியைப் பாருங்கள் ....



You Might Also Like
JOIN THE DISCUSSION

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....

1 comment

Anonymous
April 27, 2012 at 11:52 AM

தினமும் வினோதமான காணொளிகளை கொண்டு பதிவு எழுதுகீறீர் கள் அருமை நண்பா தொடருங்கள் ..









Animated Social Gadget - Blogger And Wordpress Tips