தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Monday, April 30, 2012

2 வயசுலயே இம்புட்டு தெறமயா !!!!!! (காணொளி இணைப்பு )

0


குழந்தைகள் சாதாரணமாக 2 வயசில் தான் நன்றாக நடக்கவே பழகுவார்கள்,

ஆனால் வில்லியம் என்ற 2 வயது குழந்தை jive என்ற நடனத்தை மேடையில் எவ்வளவு அழகாக ஆடுகிறான்.

2 வயசுலேயே இந்த ஆட்டம்னா 20 வயசுல அடேங்கப்பா........

Friday, April 27, 2012

இப்புடி எல்லாம் காமெடி பண்றாங்கப்பா !!!!! (படங்கள் இணைப்பு )

3


காமெடி செய்யுறதுல இந்த இந்தியாக்காரங்கள அடிக்க உலகத்துல வேற யாருமே இல்ல போங்க !!!!

காமெடில பல விதங்கள் இருக்கு , எல்லா காமெடியும் சிரிக்கிற மாதிரி இருக்காது.

ஆனால் சில பேர் போற போக்குலயே காமெடி பண்ணிட்டு போவங்க, அது அவங்களுக்கு காமெடியவே தெரியாது,

அத பாக்குற நம்மளுக்கு சிரிப்பு தாங்க முடியாது, அது மாதிரி தான் சில பேர் செய்த காமெடி புகைப்படங்கள் உங்களுக்காக...........

Wednesday, April 25, 2012

தாய் ( நாய் ) பாசம்!!! (காணொளி இணைப்பு )....

1


ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு மட்டும் தான் பாசம் இருக்குமா ??

ஏன் எங்களுக்கு இருக்காதா !! என்று தான் பாசத்தை நிரூபித்துள்ளது ஐந்து அறிவு படைத்த இந்த நாய் !!!!!!!!¨

நீச்சல் குளத்தில் விழுந்த தான் குட்டியைக் காப்பாற்ற விழுந்து கழுத்தை கவ்வி இழுத்து .......................

இந்த நாயின் பாசத்தை பற்றி எழுத வார்த்தையே வரவில்லை!!!!!!!!!

நீங்களே இந்த காணொளியைப் பாருங்கள் ....

போலீசின் மொட்டைத்தலை முத்தம் (காணொளி இணைப்பு )

, 0


ஒரு வணிக வளாகத்தில் காவல் நிற்கும் போலீசிடம் சேட்டை செய்கிறான் ஒரு இளைஞன்.

போலீசிடம் பேசிக்கொண்டிருக்கும் அவன், அவரது வாக்கி டாக்கியை எடுத்து பேசுகிறான்,

பின்பு அவரது முதுகைத் தட்டிகொடுத்து, அவரது மொட்டைத்தலையில் ஒரு உம்மா கொடுத்துவிட்டு செல்கிறான்.

அவன் செய்யும் சேட்டையைப் பொறுத்துக்கொண்டு ஒண்ணுமே செய்யாமல் நிற்கிறார் அந்த காவல் அதிகாரி!!!!!!!

இவரு சிரிப்பு போலீஸ் போல ??

Sunday, April 22, 2012

இவனல்லவோ உண்மையான மாவீரன் ?? (காணொளி இணைப்பு )

, 0


வீரன் என்றல் மற்றொரு வீரனுடன் சண்டையிட்டு வெல்லவேண்டும்,


ஆனால் இங்கு ஒரு வீரன் ஒரு வாழைமரத்துடன் சண்டையிட்டு வெற்றிபெறுகிறான்,


அந்த வாழைமரம் கீழே விழுந்த பின்னும் அவன் கோபம் குறையவில்லை போல!!!!!!!!


மீண்டும் அந்த வாழைமரத்தை தனது காலால் உதைக்கிறார்,


அடா அடா இந்த இளைஞன் அல்லவோ உண்மையான வீரன் ??

ஆஹா !!!!!! என்ன ஒரு பாசம். (காணொளி இணைப்பு )

0


ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டுவது சாதாரண விடயம்,

சூரியன் இந்த உலகத்துக்கு வெளிச்சம் தருவதும் இயற்கையான விடயமே,

ஆனால் இங்கு ஒரு புறா தனக்கு கிடைத்த சாப்பாட்டை தான் மட்டும் சாப்பிடாமல் தன் நண்பனான நாய்க்கு ஊட்டி விடுகிறது !!!!!!!

இந்த புறாவுக்கு என்ன ஒரு தாய்ப்பாசம்......

Friday, April 20, 2012

ரொம்ப ரொம்ப நல்ல ஐடியா !!!!! (காணொளி இணைப்பு )

, 0


ரஷ்ய நாட்டில் திருடர்கள் அதிகம் போல தெரியுது ??

ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு கடைகாரர் திருடர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மிகவும் பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்கிறார்!!!!!!!

இப்படி ஒரு யோசனை யாருக்கும் வரவே வராது ....

நீங்களே இந்த காணொளியைப் பார்த்துட்டு சொல்லுங்க.

Thursday, April 19, 2012

இப்படியும் ஒரு சாதனையா?? (காணொளி இணைப்பு )

0


சாதனைகளில் எத்தனையோ சாதனைகள் இருக்கு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சாதனைகள் செய்வார்கள்,

ஆனால் இப்படி ஒரு சாதனை செய்வது கொஞ்சம் கடினமான விசயமே!!!!!

டன் கணக்கில் பாரம் தூக்கும் ஊர்தியைக் கொண்டு நிலத்தில் கிடக்கும் ஒரு சில்லறை காசைத் தூக்குகிறார் இந்த இளைஞன்,

அதோடு மட்டும் நில்லாமல், அந்த காசை ஒரு பட்டிலுக்கு உள்ளேயும் போடுகிறார்,

நீங்களே இந்த காணொளியைப் பாருங்கள் .......

Wednesday, April 18, 2012

மாயமில்லை மந்திரமில்லை !!!!! (காணொளி, படங்கள் இணைப்பு )

0


ஒரு பெரிய வணிக வளாகத்தின் நடுவில் இவ்வளவு பெரிய பள்ளமா ??

இந்த காணொளியைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். ( என்று நான் நினைக்கிறேன் )....

சுவீடன் நாட்டின் Stockholm நகரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாகத்தின் நடுவிலேயே இந்த 3D ஓவியம் வரையப்பட்டுள்ளது.

பல சுற்றுலா பயணிகளை கவர்ந்த இந்த 3D ஓவியத்தை நீங்களும் கண்டுகளியுங்கள் !!!!


Sunday, April 15, 2012

தேவையா இது ?? ( காணொளி இணைப்பு )

, 1


பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சாலையில் ஓட்டுவதருக்கு மட்டுமே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கிறார்கள் . 

ஆனால், இங்கு ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளை சாலையில் ஓட்டாமல் வானத்தில் பறக்க நினைத்து அருகில் உள்ள கால்வாயில் விழுகிறான் .

அதைப் பார்த்து அவனது நண்பர்கள் சிரிக்கிறார்கள் , நீங்களும் அவனைப் பார்த்து சிரியுங்கள்¨!!!!!!!!!...

Friday, April 13, 2012

தமிழ் ( காணொளி இணைப்பு )

0


எங்கும் தமிழ் வேண்டும் எதிலும் தமிழ் வேண்டும்

இது சாத்தியப்படுமா நண்பர்களா ??

நான் மேலே எழுதியதற்கும் நீங்கள் பார்க்கப் போகும் வீடியோவுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை , (ஆனால் சம்மந்தம் இருக்கு எப்படி ??)

Saturday, April 7, 2012

என்ன விளையாட்டு இது !!!..( வீடியோ இணைப்பு )

, 2


என்ன விளையாட்டு இது , இப்படியா உயிரோட விளையாடுறது !!

இவர்கள் ஏதோ ஒன்னு செய்ய போயி , ஏதோ ஒன்னுல போயி முடுஞ்சுருச்சு .

நானும் ஏதோனு நெனைச்சு இந்த வீடியோவ போடா , 

நீங்களும் என்னமோ ஏதோனு நெனைச்சு இங்க வர 

இங்க வந்து பாத்தா ............

இதுக்கு அப்புறம் நீங்க தான் சொல்லணும் ..


Thursday, April 5, 2012

உங்களால் சிரிக்காமல் இருக்க முடியுமா ?? ( வீடியோ இணைப்பு )

, 1


நான் பார்த்து சிரித்த வீடியோவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

இந்த வீடியோவைப் பார்த்து சிரித்து சிரித்து உங்கள் வயிறு வலித்தல் அதற்கு நான் பொறுப்பல்ல.. 

அப்படி சிரிப்பு வரலையா ??

நான் இப்படி கோமாளித்தனமா எழுதினத நெனச்சாவது சிரிங்கப்பா !!!!!!!


Monday, April 2, 2012

தாங்க முடியலடா சாமி ..( வீடியோ இணைப்பு )

, 0


எந்த ஒரு நடனப் புயலாலும் இப்படி நடனம் ஆட முடியாது .

சாலையில் செல்லும் கார் சிக்னலில் நிற்கிறது .

அதிலிருந்து இறங்கி இந்த ஆசாமி போடும் கூத்தைப் பாருங்க. 


Sunday, April 1, 2012

வாத்துக்கு ஏன் இந்த கொலைவெறி!!!!

, 0


சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் வாதத்துடன் சண்டையிட்டு வெல்ல முடியாமல் தனது கைப்பையை நிலத்தில் போட்டுவிட்டு சற்று தள்ளி காவல் நிற்கிறார் .

அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு ஆண் அந்த வாதத்துடன் சண்டையிட்டு அந்த கைப்பையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். 

ஆனால் அந்த வாத்து அந்த மனிதரை மீண்டும் தாக்குகிறது . ஒருவழியாக அந்த வாத்திடம் இருந்து தப்பித்து இருவரும் செல்கிறார்கள் .

நீங்களும் இந்த வீடியோவைப் பார்த்து சந்தோசப்படுங்கள் ....









Animated Social Gadget - Blogger And Wordpress Tips