தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Monday, May 28, 2012

குத்தாட்டம் போடும் குண்டுப்பையன் (காணொளி இணைப்பு )

, 0


சல்மான்கான் அசின் நடித்து ஹிந்தியில் வெளியான ரெடி படத்தின் டிங்க சிக்கா பாட்டுக்கு தனது ஸ்டைலில் குத்தாட்டம் போடுகிறான் இந்த குண்டுப்பையன் .






Sunday, May 27, 2012

பெண்ணா, பேரழகியா இல்லை பொம்மையா ?? (படங்கள் இணைப்பு )

0


என்னவென்று சொல்வது இந்த பெண்ணுடைய பேரழகை !!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 21 வயதான வலேரியா லுக்யநோவா என்ற பெண் பார்ப்பதற்கு குழந்தைகள் விளையாடும் உலகப்புகழ்பெற்ற பார்பி பொம்மையைப் போன்றே உள்ளார்.

இந்த பெண்ணைப் பார்த்து தான் பார்பி பொம்மையை உருவாக்கினார்களோ ??



Tuesday, May 22, 2012

உலகப்புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையில் நிலச்சரிவு (காணொளி இணைப்பு)

, 0


சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது .


சுவிட்சர்லாந்து நாட்டின் தெஸ்சின் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே அறிந்த சுவிஸ் அறிஞர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பாரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Saturday, May 19, 2012

நாயும், நரியும் சந்தித்தால் !!!!! (காணொளி இணைப்பு )

0


நாயும் , நரியும் சந்தித்தால் என்ன நடக்கும் ??

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாட்டிற்கும் இடையே நடந்த சண்டை போல பெரிய சண்டை நடக்கும் என்று எதிர்பாத்த நம்மை எல்லாம் காமடி பீசா ஆக்கீருச்சுப்பா இந்த நாய் ...........


Tuesday, May 15, 2012

வருகிறது ஐ போன் பிளஸ் (படங்கள் இணைப்பு )

, 0


செல்போன் உலகில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சுங் கேலக்ஸி எஸ்-III சமீபத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டு இருக்கிறது .


அடுத்ததாக அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது ஐ போன் 5. சென்ற வருடம் ஆப்பிள் நிறுவனத்தார் ஐ போன் 4 வெளிவந்த பிறகு ஐ போன் 5 க்கு பதிலாக ஐ போன் 4s வெளியிட்டு விற்பனையில் சாதனை படைத்தார்கள்.

Friday, May 11, 2012

இவள் என்ன பொம்பளையா இல்லை மிருகமா ?? (அதிர்ச்சி காணொளி இணைப்பு )

1


இந்த பச்சக் குழந்தையை அடிக்க எப்படி ஒரு பெண்ணுக்கு மனசு வரும் ??
குழந்தை கடவுளுக்கு சமம் என்பார்கள். ஆனால் மலேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு வயது குழந்தையை இப்படி கொடுமைப்படுத்துகிறார்!!!!!

( பலவீனமான மனம் கொண்டவர்கள் இந்த காணொளியைப் பார்க்க வேண்டாம் )

Thursday, May 10, 2012

நீச்சல் அடிக்கப் போறிங்களா ??(காணொளி இணைப்பு )

, 1


நீங்கள் நீச்சல் அடிக்க குளத்திற்கு போறிங்களா ??

அதற்கு முன்பு அதன் ஆழத்தைப் பாருங்கள் இல்லை என்றால் இவரைப் போல நீங்களும்!!!!!...........








Sunday, May 6, 2012

பழங்கால விபத்துக்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

1


நாம் வாழ்ந்த காலங்களில் நடந்த விபத்துக்களை நேரடியாகவோ, தொலைக்காட்சி அல்லது செயத்தித்தாள்கள் மூலமாகவோ பார்த்திருப்போம்.

ஆனால் அந்தக்காலங்களில் நடந்த விபத்துக்களை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி நம்மால் பார்க்க முடியாத சில விபத்துக்களின் தொகுப்பு ...........




Saturday, May 5, 2012

வந்துவிட்டது சாம்சுங் கேலக்ஸி எஸ்-III (காணொளி இணைப்பு )

, 0




செல்போன் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சுங் கேலக்ஸி
எஸ்-III  பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விரைவிலும், ஆசியாவில் சற்று தாமதமாகவும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சாம்சுங் கேலக்ஸி எஸ்-III  4.8 அங்குலம் HD சூப்பர் அமோல்ட் தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரை வசதி உள்ளது.

Friday, May 4, 2012

அன்பின் உச்சக்கட்டம் (காணொளி இணைப்பு )

1


நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நம் முன்னால் வந்து நின்றால் !!!!!!!!!.....

ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் முன் நிற்க, அங்கு அவர்களுக்குள் நடக்கும் பாசப்போரடட்டமே நாம் பார்க்கப்போகும் காணொளி.


பிரிந்து இருந்தால் தான் ஒருவரின் அன்பு புரியும் என்று யாரோ சொன்னது
( சத்தியமா நான் இல்ல ) நினைவுக்கு வருது ....









Animated Social Gadget - Blogger And Wordpress Tips