ஒரு வணிக வளாகத்தில் காவல் நிற்கும் போலீசிடம் சேட்டை செய்கிறான் ஒரு இளைஞன்.
போலீசிடம் பேசிக்கொண்டிருக்கும் அவன், அவரது வாக்கி டாக்கியை எடுத்து பேசுகிறான்,
பின்பு அவரது முதுகைத் தட்டிகொடுத்து, அவரது மொட்டைத்தலையில் ஒரு உம்மா கொடுத்துவிட்டு செல்கிறான்.
அவன் செய்யும் சேட்டையைப் பொறுத்துக்கொண்டு ஒண்ணுமே செய்யாமல் நிற்கிறார் அந்த காவல் அதிகாரி!!!!!!!
இவரு சிரிப்பு போலீஸ் போல ??
உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....