இடம்,பணம் அதிகமானபடியால் அரேபியநாடுகளில் செய்யப்படும் தேவையில்லாத அளவுக்கு மிஞ்சிய செலவாக கருதப்படும் காரினையே இங்கு காணலாம். இந்த காரின் பெயர் MACRCEDES V10 QUAD TURBO SPORTS JOB. இக் காரின் உரிமையாளர் அபுதாபியில் உள்ள ஒரு கோடீஸ்வரர் ஆவார். இது உயிர் வாயுவினால் இயக்கப்படுகின்றது.அதனால் தான் இதன் விலை அதிகமாக காணப்படுகின்றது.
இதன் உடல் வெள்ளைத்தங்கத்தின் நிறத்தில் காணப்படுகின்றது. தங்கவண்ணபூச்சுக்களை கொண்டு பூசப்படவில்லை.உண்மையிலே வெள்ளைத்தங்கத்தினை உருக்கி முலாமிடப்பட்டுள்ளது.காரின் வேகம் 1600&2800ன்ம் குதிரைவலுவினை கொண்டுள்ளது. இக் காரினால் குறைந்த 2 வினாடிகளில் 0-100km/h வரை செல்லமுடியும் என கூறப்படுகின்றது.6.89 வினாடிகளில் 1/4மைல் தூரத்தினை இக் கார் கடந்து செல்லமுடியும்.காரில் உள்ள சக்கரங்களின் விலை மட்டும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.இதன் விலையினை சக்கரங்களில் உள்ள நகைகளின் (மாணிக்கம்.முத்து,வைரம்) பெறுமதியினைவைத்தே மதிப்பிடப்படுகின்றது.இந்த ஒரு காரிற்கு செலவுசெய்த பணம் அரபு நாடுகளில் உண்பதற்கு உணவின்றி பட்டினியால்வாடும் மக்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான உணவினை அளிப்பதற்கே போதுமானதே!
உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது ....