ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த 21 வயதேயான NAGAI HIDEYUKI என்ற ஓவியக்கலைஞன் சாதாரண காகிதங்களில் பென்சில் மற்றும் கரித்துண்டுகளை மட்டுமே பயன்படுத்தி அழகான முப்பரிமாண ஓவியங்களை வரைந்துள்ளார். ANAMORPHOSIS என்று அழைக்கப்படும் ஒரு வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இத் திறமையான ஓவியங்கள் அழகாக வரையப்பட்டுள்ளது.
தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி
Monday, July 30, 2012
21 வயது கலைஞனின் படைப்புக்கள்( படங்கள் இணைப்பு)
புகைப்படங்கள் 0
by:Prayag Verma
ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த 21 வயதேயான NAGAI HIDEYUKI என்ற ஓவியக்கலைஞன் சாதாரண காகிதங்களில் பென்சில் மற்றும் கரித்துண்டுகளை மட்டுமே பயன்படுத்தி அழகான முப்பரிமாண ஓவியங்களை வரைந்துள்ளார். ANAMORPHOSIS என்று அழைக்கப்படும் ஒரு வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இத் திறமையான ஓவியங்கள் அழகாக வரையப்பட்டுள்ளது.
Saturday, July 21, 2012
Saturday, July 14, 2012
Saturday, July 7, 2012
உலகின் சிறந்த 10 வெளிறி விலங்குகள் (படங்கள் இணைப்பு)
புகைப்படங்கள் 0
by:Prayag Verma
அழகான வெளிறி விலங்குகளின் படைப்பு என்பது இயற்கையின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். விலங்குகள் வெள்ளை நிறத்தில் பிறப்பது இயற்கை. ஆனால் சிங்கம், புலி, மயில் போன்ற சில இனங்களில் வெளிறி நிறங்களில் பிறப்பது அரிது. இந்த விளங்குகள் உலகில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அப்படிப்பட்ட அரிய விலங்குகளில் சிறந்த 10.